அனைவருக்கும் வணக்கம். நமது தளத்தை துவங்கி, வெற்றிகரமாக இரண்டு ஆண்டுகளை கடந்துவிட்டோம். இதுவரை 17000 பேர் வருகை தந்திருக்கிறார்கள். தளத்திற்கு சராசரியாக தினமும் 22 பேர் வருகிறார்கள் என்பது மகிழ்ச்சியான விசயம்.
நமது கூட்டங்கள் குறித்த அறிவிப்புகள், நமது கூட்டங்களில் பேச்சாளர்கள் பயன்படுத்தும் பிபிடிகள், நமது கூட்டங்களின் அனுபவ பகிர்வு, தலைவர் திரு செந்தமிழ்ச்செல்வன் எழுதும் தொடர் ஜி.எஸ்.டி கட்டுரைகள், பி.எப் கட்டுரைகள் என தொடர்ந்து பகிர்ந்துவருகிறோம்.
தலைப்பு வாரியாக பதிவதால், தேடுவதும் எளிது. தமிழ் வாசிக்க சிரமம் என்றால், மொழியை மாற்றுவதற்கும் தளத்தில் வசதி இருக்கிறது.
நமது தளம் ஒரு ஆவணக் காப்பகம். நம் தளத்திற்கு வந்தால் தீர்வு கிடைக்கும் என நம்பி வந்து, கிடைத்தும் விட்டால், அது தான் உண்மையான வெற்றி.
ஆகையால், பயன்படுத்திக்கொள்ளுங்கள். தேவையானவர்களுக்கும் தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.
நன்றி.
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
No comments:
Post a Comment