Thursday, July 10, 2025

GSTPS : "Income Tax Updates" - CMA M.Anandakumar B.Com., (CA) FCMA, Cost & Managemenrt Accountant, Theni


நமது GSTPS சொசைட்டி சார்பாக  மாதம் இரண்டு இணைய வழிக் கூட்டங்களையும், உறுப்பினர்களுக்காக ஒரு நேரடிக் கூட்டத்தையும் தொடர்ந்து வருகிறோம்.


அதன் தொடர்ச்சியில்... இந்த வார சனிக்கிழமை (12/07/2025) அன்று காலை 10.30 மணியளவில் இணைய வழிக் கூட்டத்தை நடத்த இருக்கிறோம்.


தலைப்பு : "Incometax Updates"


பேச்சாளர் :   திரு. CMA M. ஆனந்தகுமார் B.Com., (CA) FCMA, 
                           Cost & Management, Accountant, Theni
                                                      


Meeting ID  :  6625536356

Password    :   12072025



கலந்துகொள்ளுங்கள்.


நன்றி.


- GSTPS

தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety

No comments:

Post a Comment