வாட்சப் உள்ளே நுழைந்தால்... +பச்சைக் கட்டத்திற்கு மேலே . AI ஒன்றை ( சாட் ஜிபிடி போல) மெட்டா அதாவது வாட்சப் புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது! கவனித்தீர்களா?
அதைத் தொட்டால்... வாட்சப்பில் புதிய பக்கம் ஒன்றை திறக்கிறது.
GST Council 53rd recommendations பற்றி கேள்வி கேட்டு.... அதை அனுப்பினால்... சில நொடிகளில்...
Clear Tax தளத்தின் கட்டுரையை எடுத்து வந்து விரிவாக இப்படி காண்பிக்கிறது.
The 53rd GST Council meeting, which took place on June 22, 2024, in New Delhi, made the following recommendations ¹ ² ³ ⁴:
- Tax rate revisions and exemptions:
- A uniform 5% IGST will be applied to aircraft parts.
- Milk cans, carton boxes, solar cookers, and poultry machinery parts will have a 12% GST.
- Services provided by Indian Railways for platform tickets and battery-operated car services are exempt.
- Accommodation services up to Rs. 20,000 per month per person for stays over 90 days are exempt.
- Imports of specified items for defense forces are IGST exempt until June 30, 2029.
- Facilitation measures:
- Waiver of interest and penalty for fiscal years 2017-18 to 2019-20 if paid by March 31, 2025.
- Monetary limits for government appeals in GST cases to reduce litigation.
- Pre-deposit amount for filing appeals reduced.
- Biometric Aadhaar authentication for GST registration.
- A common time limit for demand notices and orders for 2024-25.
- Sunset date for anti-profiteering applications set for April 1, 2025.
****
கல்கி திரைப்படத்தில் நடித்தவர்கள் யார் யார்.. என கேட்டேன்.
புஜ்ஜியாக நடித்திருப்பது கீர்த்தி சுரேஷ் என்பது வரையிலான தகவல்களை கொடுக்கிறது...
-Saran
படம் வரைவதில் இன்னும் கற்றுக்குட்டிதான். சிறு உருவங்களாக தோன்றும் மனிதர்களின் மூக்கும் முழியும் நன்றாக இருப்பதில்லை.
- Arul Murugan
நான் அதை Quiz master ஆக மட்டும் தான் பயன்படுத்தி வருகிறேன்!
- Rajesh
விவரங்கள் கேட்கும் போது சிலவற்றை இணைத்திலிருந்து அப்படியே தருகிறது. நான் முக்கியமாக மெட்டா பற்றிய கேள்விகளுக்கு பயன்படுத்துகிறேன். தமிழ் கொஞ்சம் தகராறுதான்.
- குமரன்
நூலகங்கள் பற்றிய கேள்விகளுக்கு AI அளித்த பதில் பொருந்தி போகிறது. உரையாடல் மொழி குறித்த கேள்விகளுக்கு விரிவாகவும் எளிமையாகவும் பதில் தருகிறது.
- சித்ரா
இதெல்லாம் பிறரின் அனுபவங்கள். (From Facebook)
வேறு வேறு வகைகளில்... முயன்று கற்றுக்கொள்ளுங்கள். வரி ஆலோசகர்களான நம் தொழிலுக்கு நிச்சயம் பயன்படும்.
சாட் ஜிபிடியோ, மெட்டா ஏஐ யோ மனிதர்களுடைய அறிவை நமக்கு தொகுத்து எளிதாக தருகிறது. அதைக் கற்றுக்கொண்டு நாம் முன்னேறவேண்டும். இல்லையெனில், நம்மை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு, நம்மை கடந்து சென்றுவிடுவார்கள்.
#புதியதொழில்நுட்பம் கற்போம்
#நம் தொழிலை ஆற்றலுடன் முன்னேற்றுவோம்
No comments:
Post a Comment