இன்றைய ஜூம் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
நமது உறுப்பினர்களும் பிற மாவட்டங்களில் இருந்தும் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இன்றைக்கு கலந்து கொண்டவர்கள் Simplified Registrationல் உள்ள நன்மைகளையும், அதைத் தொடர்ந்து நாம் கவனமாக செய்ய வேண்டியவைகளையும் நாம் புரிந்துகொள்ள முடிந்தது.
இதன் நுட்பம் தெரியாதவர்கள் இதன் மூலம் விண்ணப்பிக்கும் பொழுது அபராதம் போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
ஆகையால் கவனமாய் விண்ணப்பியுங்கள்.
பேச்சாளர் பயன்படுத்திய பிபிடிய இங்கு பகிர்கிறோம். பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
நன்றி.
- GSTPS
- GSTPS
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety/



















No comments:
Post a Comment