இன்றைய டிஜிட்டல் காலத்தில் அறிவை நாடும் வேகம் அதிகரித்துள்ளது. அந்த வேகத்திற்கேற்ற துணையாய் நிற்கும் கருவி தான் சாட் ஜிபிடி (ChatGPT).
1. சாட் ஜிபிடியின் முதன்மையான பயன்கள்
(அ) தொலைநோக்கான
தகவல் விரைவாக கிடைக்கும் திறன்
“உடனடியாக
தகவலைப் பெற்றுவிடும் தன்மை ஒரு ஆலோசகரின் முடிவெடுக்கும் வேகத்தை இரட்டிப்பாக்குகிறது.” — =
சந்தோஷ் ராவ், GST தொழில்நுட்ப
பயிற்சியாளர்
(ஆ) சிக்கலான தகவலை எளிய தமிழில் வடிகட்டி வழங்கும் திறன்
அதிகாரமுடையவர்கள்
வெளியிடும் அறிவிப்புகள் பெரும்பாலும் கடினமான தொழில்முறை மொழியில் இருக்கும். ChatGPT அதை தெளிவான, பயனுள்ள, பொதுவாசிப்பிற்கேற்ற மொழியில் வழங்குகிறது.
(இ) ஆவணங்களின் வரைவு (Drafting) செய்யும் திறன்
- விளக்கக்
கடிதம்
- பதிலுரை
- மேல் முறையீட்டு
விண்ணப்பம்
- கேள்விபத்திரத்திற்கான
பதில்
- பயிற்சிக் குறிப்புகள்இவற்றின் முதற்கட்ட வரைவைச் சிறப்பாக உருவாக்கி தரும்.
“வரைவுகளின்
அடிப்படை வடிவமைப்பு வேகமாக வருவது தினசரி பணிச்சுமையை குறைக்கிறது.” — அபிஷேக் ராஜா ராம், வரி நிபுணர்
(ஈ) கற்றல்
மற்றும் கற்பித்தல் ஆகியவற்றிற்கான துணை
(உ) சமூக ஊடகத் தளங்களுக்கான உள்ளடக்கம்
2. ஒரு வரி ஆலோசகர் ChatGPT-ஐ எப்படி பயன்படுத்தலாம்?
(அ) வாடிக்கையாளர்களோடு
தகவல் பகிர்வு
எளிய
விளக்கம், தொழில்முறை நேர்த்தியுடன் எழுதுவது. படிப்படியான வழிகாட்டல்
(ஆ) சட்ட நடைமுறைக்
குறிப்புகளை சுருக்கமாகப் பெறுதல்
Notification, Circular, Case Law போன்றவற்றை எளிமையாய் சுருக்கித் தரும்.
(இ) தரவுகளில்
பிழைகளை கண்டறியும் உதவி
Reconciliation, logic error spotting,
text comparison—சில
நேரங்களில் மிக
விரைவாக தீர்வு
கிடைக்கும்.
(ஈ) பயிற்சி
வகுப்புகளுக்கான பாடத்திட்டம் உருவாக்குதல்
Flowchart, புள்ளிவிவர அட்டவணைகள், எடுத்துக்காட்டுகள்—
அச்சு
எடுத்தாலே நேரடியாகப் பயன்படுத்தக்கூடிய வடிவில் கிடைக்கும்.
(உ) தொழில்
வளர்ச்சிக்கான உள்ளடக்கத் திட்டமிடல்
“தகவலைத் தொடர்ந்து பகிரும் ஆலோசகரே நம்பகமான ஆலோசகர்.” —
கே. சுரேஷ், Practising Tax Consultant
3. சாட் ஜிபிடியின் துல்லியம் — எவ்வளவு?
துல்லியத் தரம் (ஆகக் கணக்கில்): 75% – 90% (இதை யார் சொல்வது? சாட் ஜிபிடியே சொல்கிறது. )
“ChatGPT-இன்
பதில்களில் சராசரியாக
75-85% வரை துல்லியமாக இருக்கலாம் தலைப்பைப் பொறுத்து மாறுபடும். ஆனால் “உறுதியாகச் சொல்கிறேன்” என்று சொல்லும் பல விஷயங்கள் உண்மையில் தவறாகவும் இருக்கும்.” –
Grok AI
அதிக துல்லியம் உள்ள பகுதிகள்
- கருத்து விளக்கங்கள்
- ஒழுங்கமைப்பு
(Structuring)
- Drafting
- பொதுவான நடைமுறை விளக்கம்
மீண்டும் சரிபார்க்க வேண்டிய பகுதிகள்
- GST விதிமுறைகளின் சமீபத்திய மாற்றங்கள்
- அறிவிப்புகளின்
தேதி மற்றும் எண்
- தளர்வுகள்/விலக்குகள்
- நீதிமன்றத்
தீர்ப்புகள் (சில நேரங்களில் பழைய தரவுகள் இருக்கலாம்)
ஏன்?
முடிவுரை
- இரா. முனியசாமி,
ஜி.எஸ்.டி, வருமானவரி, இபிஎப், இ.எஸ்.ஐ ஆலோசகர்,
GSTPS உறுப்பினர்,
9551291721

No comments:
Post a Comment