வணக்கம். நமது சொசைட்டி சார்பாக நடத்தப்படும் நேரடிக் கூட்டம் நேற்று (21/09/2024) சிறப்பாக நடைபெற்றது.
இன்றைய கூட்டத்தின் முதல் அமர்வாக, நமது GSTPS தலைவர் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 74A, 128-A இரண்டையும் விரிவாக விளக்கிப் பேசினார். முன்பு இருந்த 73, 74 பிரிவுகளில் இருந்த நிபந்தனைகளில் நடைமுறைப்படுத்துவதில் சில குழப்பங்கள் இருந்ததன. ஆகையால் இரண்டு பிரிவுகளையும் இணைத்து இப்பொழுது 74A அறிமுகப்படுதப்பட்டுள்ளது. பிரிவு 128A என்பது சமாதான திட்டம். முன்பு இந்த வசதி இல்லாமல் இருந்தது. இப்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பேச்சாளர் பயன்படுத்திய பிபிடியை இங்கு பகிர்கிறோம். பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
- GSTPS
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
No comments:
Post a Comment