மாதத்தின் நாலாவது சனிக்கிழமையன்று நமது GSTPS உறுப்பினர்களுக்காக நேரடிக் கூட்டம் நடத்துவது வழக்கம். கடந்த சனிக்கிழமையன்று 28/10/2023 அன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
எங்களது செயலர் பாலாஜி தனது செழுமையான அறிவாலும், கடந்த சில மாதங்களாக எதிர்கொள்கிற தணிக்கை அனுபவங்களையும் இணைத்து, GSTR9 ஐ எப்படி பதிவு செய்வது என்பதை எல்லோருக்கும் எளிமையாக புரியும்படி விளக்கினார்.
உங்களுக்கும் பயன்படும் என்ற பொது நோக்கத்தில் வெளியிடுகிறோம். பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் ஆலோசனைகளையும் தெரிவியுங்கள்.
நன்றி.
- GSTPS
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
No comments:
Post a Comment