வணக்கம். கடந்த சனிக்கிழமையன்று (07/10/2023) நமது GSTPS வழக்கமாக நடத்துகிற இணைய வழிக் (Zoom) கூட்டம் 122வது கூட்டமாக சிறப்பாக நடைபெற்றது.
”01/10/2023 தேதியிலிருந்து ஜி.எஸ்.டியில் நடைபெற இருக்கிற மாற்றங்கள்” என்னென்ன என்பதை நமது GSTPS தலைவர் செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் பிபிடி வழியே விரிவாக உரையாற்றினார்.
GSTPS உறுப்பினர்களும், தமிழகம் தழுவிய அளவில் திரளாக பலரும் கலந்துகொண்டனர்.
உரை முடிந்ததும்... பங்கேற்றவர்கள் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் தெளிவாக பதிலளித்தார். கூட்டம் நிறைவுற்றது.
இந்தக் கூட்டத்தை காணொளியாக பதிந்தோம். கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாதவர்கள் இந்த காணொளியைப் பார்த்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். பிபிடிகளையும் இங்கு பகிர்கிறோம்.
யூடியூப்பிற்கான காணொளி
https://www.youtube.com/watch?v=YNPwUygPYEk&t=906s
- GSTPS
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
பேஸ்புக் : https://www.facebook.com/groups/792542932366102
No comments:
Post a Comment