அதன் தொடர்ச்சியில், இந்த வாரம் 124வது கூட்டமாக.... இந்த வாரம் சனிக்கிழமையன்று (21/10/2023) காலை 10.30 மணியளவில் ஜூம் வழிக் கூட்டத்தை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.
தலைப்பு : "Declaration Forms ITC 01 & ITC 02 under GST""
பேச்சாளர் :
திரு. எஸ். செல்வராஜ்,
பொருளாளர்,
GSTPS
ஜூம் ஐடி : 6625536356
பாஸ்வேர்ட் : 21102023
வாய்ப்புள்ளவர்கள் கலந்துகொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்.
நன்றி.
- GSTPS
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
No comments:
Post a Comment