Sunday, October 6, 2024

GSTPS : "Eway Bill - Case Laws" - S. Senthamil Selvan, President, GSTPS

 




வணக்கம்.  நேற்று நடைபெற்ற ஜூம் கூட்டத்தில் நமது உறுப்பினர்களும், தமிழகத்தின் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டார்கள்.

நமது GSTPS தலைவர் செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் இவே பில் குறித்த முக்கிய வழக்குகளைப் பிபிடி வழியாக விரிவாகவும், தெளிவாகவும் விளக்கினார். 

இடையிடையே பங்கேற்பாளர்களிடம் கேள்விகள் கேட்டு உரையாடியதன் மூலமும்,  இவே பில் போடும் பொழுது  ஏற்படும் சின்ன சின்ன பிழைகள் செய்வது, இவே பில் இல்லாமல் போவது, இ. இன்வாய்ஸ் போடாமல் போவது, முகவரி மாற்றி இறக்குவது என தங்கள் தொழில் வாழ்வில் எதிர்கொண்ட பல்வேறு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதன்  வழியாகவும் பலருக்கும் நல்ல புரிதலை உண்டாக்கியது.

நன்றி.


- GSTPS


































தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety


No comments:

Post a Comment