வணக்கம். கடந்த சனிக்கிழமையன்று (28/04/2024) GSTPS உறுப்பினர்களுக்கான நேரடிக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.முதல் உரையாக அடிப்படையிலிருந்து உறுப்பினர்கள் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற அடிப்படையில் துவங்கப்பட்ட வகுப்பின் தொடர்ச்சியாக 4வது வகுப்பாக, நமது தலைவர் செந்தமிழ்ச்செல்வன் “CGST act – Sec 2 (81) to Sec 2 (120) வரை ஒவ்வொரு அம்சத்தையும் உதாரணத்துடன் பிபிடி வழியே விளக்கினார். உறுப்பினர்கள் இடையிடையே கேட்ட சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தார்.மற்றவர்களும் பயன்படுத்திக்கொள்ளட்டும் என பொது வெளியில் வெளியிடுகிறோம்.
நன்றி.
- GSTPS
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
No comments:
Post a Comment