அனைவருக்கும் வணக்கம். நமது GSTPSயினுடைய ஏழாவது மாத மின்னிதழை மார்ச் 2024 இதழாக வெளியிட்டு உள்ளோம். GSTPS உறுப்பினர்களும், பொதுவெளியில் உள்ளவர்களும் பயன்படுத்திக்கொள்ளட்டும் என நமது தளத்தில் வெளியிடுகிறோம்.
மார்ச் மாதத்தில் ஜி.எஸ்.டி, வருமான வரியில் நடந்த முக்கிய அறிவிப்புகளையும், வழக்குகளையும் தொகுத்து தந்துள்ளோம். ஜி.எஸ்.டி பதிவு குறித்த ஒரு விரிவான கட்டுரையும், வருமான வரியில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டத்திற்கும், பழைய திட்டத்திற்கும் உள்ள வித்தியாசங்கள் குறித்து ஒரு கட்டுரையும், செயல்பாட்டு விகிதங்கள் (Activity Ratios) குறித்து ஒரு கட்டுரையும் கொண்டிருக்கிறது இந்த மின்னிதழில்.
படியுங்கள். உங்கள் கருத்துக்களை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறோம்.
நன்றி.
- GSTPS































No comments:
Post a Comment