சம்பளக்காரர்கள் குறித்த டிடிஎஸ் (TDS on salary) குறித்த அம்சங்களை, ஒவ்வொன்றாக பிபிடி வழியே நமது இணைச்செயலர் செண்பகம் அவர்கள் தெளிவாக விளக்கினார். இடையிடையே உறுப்பினர்கள் கேட்ட எல்லா சந்தேகங்களுக்கும் பதிலளித்தார்.
மற்றவர்களும் பயன்படுத்திக்கொள்ளட்டும் என பொதுவெளியில் வெளியிடுகிறோம்
நன்றி.
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
No comments:
Post a Comment