ஜூன் 2023ல் தளத்தை துவக்கியதிலிருந்து, நமது கூட்ட அறிவிப்புகள், பேச்சாளர்களின் பிபிடிகள், மின்னிதழ்கள், கூட்டத் தோற்றங்கள், அனுபவ பகிர்வுகள், மேலும் நமது தலைவர் SS அவர்கள் எழுதிய ஜி.எஸ்.டி கட்டுரைகள், பி.எப். கட்டுரைகள் என தலைப்பு வாரியாக தொடர்ந்து பதிவேற்றி வருகிறோம். இவ்வாறு சேர்த்த பதிவுகளின் எண்ணிக்கை இன்று 300 ஆனது.
உறுப்பினர்களும் துறை நண்பர்களும் இடைவிடாமல் பயன்படுத்தி வருகிறார்கள். கடந்த 30 மாதங்களில் 23,853 பார்வைகள் கிடைத்துள்ளன; தினசரி சராசரி 25 பார்வைகள். கடந்த ஆண்டு இது 20 மட்டுமே — தளம் பரவலாக சென்று சேர்கிறது. (இந்தியா, சிங்கப்பூர், ஹாங்காங், அமெரிக்கா)
தொழில் நடைமுறையில் எழும் சந்தேகங்களை, நமது தளம் தெளிவு தரும் என்ற நோக்கில் பராமரித்து வருகிறோம்.
உறுப்பினர்கள் பயன்படுத்துங்கள்; தொழில்முறை நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.
நன்றி.
— GSTPS
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety/
No comments:
Post a Comment