Friday, November 8, 2024

GSTPS : GSTR9 & 9C Updates - A. Senbagam, Joint Secretary - PPT




நமது GSTPS மூலம் தொடர்ந்து, பொதுவெளியில் இணைய வழியில் மாதத்திற்கு மூன்று கூட்டங்களை நடத்தி வருகிறோம்.அதன் தொடர்ச்சியில்  இந்த வாரம் 146 வது கூட்டமாக... சனிக்கிழமையன்று (09/11/2024) காலை 10.30 மணியளவில் ஜூம் வழிக் கூட்டத்தை சிறப்பாக நடத்தினோம்.


"GSTR9 & GSTR9C Updates" தலைப்பில்  நமது GSTPS இணைச்செயலர்  A. செண்பகம் அவர்கள் பிபிடி மூலம்  அருமையாக விளக்கினார்.


நமது உறுப்பினர்களும், பிற மாவட்டங்களில் இருந்தும் திரளாக கலந்துகொண்டார்கள். 


பேச்சாளர் பயன்படுத்திய பிபிடியை கீழே தந்துள்ளோம்.  கூட்டமும் காணொளி பதியப்பட்டது. நமது தளத்திலும் வெளியிட்டுள்ளோம்.  பயன்படுத்திக்கொள்ளுங்கள்.


https://www.youtube.com/watch?v=MCIAmbwbC2w&t=27s


நன்றி.


- GSTPS


தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety 



























GSTPS : GSTR9 & 9C Updates - A. Senbagam, Joint Secretary

 



நமது GSTPS மூலம் தொடர்ந்து, பொதுவெளியில் இணைய (ஜூம்) வழியிலும், உறுப்பினர்களுக்காக நேரடிக்கூட்டங்களையும் நடத்தி வருகிறோம்.


அதன் தொடர்ச்சியில், இந்த வாரம் 146 வது கூட்டமாக... சனிக்கிழமையன்று (09/11/2024) காலை 10.30 மணியளவில் ஜூம் வழிக் கூட்டத்தை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.


தலைப்பு :    "GSTR9 & GSTR9C Updates"


பேச்சாளர் :    A. செண்பகம், இணைச்செயலர், GSTPS

ஜூம் ஐடி      : 6625536356

பாஸ்வேர்ட் :  09112024


வாய்ப்புள்ளவர்கள் கலந்துகொள்ளுங்கள். நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்.  உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்.


நன்றி.


- GSTPS


தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety