Wednesday, August 5, 2026

GST அப்டேட்: EB Consumer Number கட்டாயம்!


GST அப்டேட்: EB Consumer Number கட்டாயம்!


GST போர்ட்டலில் Login செய்யும்போது ஒரு புதிய pop-up வருகிறதா? 👇


என்ன கேட்கிறது?


'State Specific Information' section-ல் புதிதாக CA Number (Consumer Agreement) / EC Number (Electricity Consumer Number) என்ற tab சேர்க்கப்பட்டுள்ளது. Existing taxpayers இதை நிரப்பும் வரை, ஒவ்வொரு login-லும் pop-up காட்டப்படும்.


ஏன் இந்த மாற்றம்?


Fake GST registrations-ஐ தடுக்கவும், Principal Place of Business-ஐ சரிபார்க்கவும் GSTN இதை அறிமுகப்படுத்தியுள்ளது. 


EB bill-ன் நம்பகத்தன்மையை verify செய்வதே நோக்கம்.


என்ன தகவல் தேவை?


✅ Electricity Board பெயர் (TNEB / TANGEDCO போன்றவை)


✅ Consumer Number / Service Connection Number (latest EB bill-ல் இருக்கும்)


❌ புதிதாக எந்த document-ம் upload செய்யத் தேவையில்லை — வெறும் number entry தான்.


எப்படி செய்வது?


Services → Registration → Amendment of Registration Non-Core Fields → State Specific Information tab → CA/EC Number நிரப்பி Submit செய்யவும்.


⚠️ கவனிக்க வேண்டியது:


EB bill-ல் இருக்கும் முகவரி, GST-ல் register செய்யப்பட்ட Principal Place of Business முகவரியுடன் ஒத்துப்போக வேண்டும். இல்லையெனில் mismatch காரணமாக query வரலாம்.


இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, வருமானவரி, இபிஎப், .எஸ்.ஐ, எல்.ஐ.சி ஆலோசகர்,

GSTPS உறுப்பினர்,

📞 9551291721


No comments:

Post a Comment