நமது GSTPS மூலம் தொடர்ந்து, பொதுவெளியில் இணைய வழியில் மாதத்திற்கு மூன்று கூட்டங்களை நடத்தி வருகிறோம்.அதன் தொடர்ச்சியில் இந்த வாரம் 146 வது கூட்டமாக... சனிக்கிழமையன்று (09/11/2024) காலை 10.30 மணியளவில் ஜூம் வழிக் கூட்டத்தை சிறப்பாக நடத்தினோம்.
"GSTR9 & GSTR9C Updates" தலைப்பில் நமது GSTPS இணைச்செயலர் A. செண்பகம் அவர்கள் பிபிடி மூலம் அருமையாக விளக்கினார்.
நமது உறுப்பினர்களும், பிற மாவட்டங்களில் இருந்தும் திரளாக கலந்துகொண்டார்கள்.
பேச்சாளர் பயன்படுத்திய பிபிடியை கீழே தந்துள்ளோம். கூட்டமும் காணொளி பதியப்பட்டது. நமது தளத்திலும் வெளியிட்டுள்ளோம். பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
https://www.youtube.com/watch?v=MCIAmbwbC2w&t=27s
நன்றி.
- GSTPS
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety
No comments:
Post a Comment