Saturday, July 15, 2023

GSTPS : How to file Income Tax Return – ITR 4 – Practical Training - PPT & Video


நமது GSTPS சார்பாக ஜூலை மாதம் முழுவதும்  வருமான வரித் தொடர்பான விளக்க கூட்டங்களை நடத்தி வருகிறோம்.


அதன் தொடர்ச்சியாக 15/07/2023 அன்று காலை 10.30 மணியளவில்  ”வருமான வரிப் படிமம் 4 ஐ தாக்கல் செய்வது எப்படி?” (How to file Income Tax Return – ITR 4 – Practical Training) என்பதை நடைமுறை உதாரணங்களுடன் நமது சொசைட்டியின் செயற்குழு உறுப்பினர் ஜி. சிவக்குமார் அவர்களும், செயலர் எஸ். பாலாஜி  அவர்களும் விரிவாக விளக்கினார்கள்.


நமது GSTPS உறுப்பினர்களும், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்தும் திரளாக கலந்துகொண்டார்கள்.  விளக்கி முடித்தப் பிறகு, கேள்விகளுக்கும் தெளிவாக பதிலளித்தனர். அவர் விளக்க பயன்படுத்திய PPTகளையும், விளக்கிய உரையை உடனடியாக யூடியூப்பிலும் பதிவேற்றியுள்ளோம்.  அதற்கான சுட்டியையும் இணைத்துள்ளோம்.


ஆகையால், தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.  நன்றி. புதியவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.


எங்கள் சொசைட்டியில் உறுப்பினராக இணைய தொடர்புகொள்ளுங்கள்.


     -  GSTPS


 தொடர்பு கொள்ள : 95000 41971,  98412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com


யூடியூப் லிங்க் :




https://www.youtube.com/watch?v=a58LyBbjCQs






















No comments:

Post a Comment