Monday, July 24, 2023

GSTPS : 50th GST Council - Recommendations & Notifications


கடந்த
 (22/07/2023) சனிக்கிழமையன்று நமது GSTPS சார்பில் சென்னையில் உள்ள இந்துஸ்தான் சாம்பர் ஆம் காமர்ஸ் அரங்கத்தில்  நடைபெற்றது.


சமீபத்தில் ஜி.எஸ்.டி கவுன்சில் 50வது கூட்டத்தை நடத்தி முடித்துசில பரிந்துரைகளையும்சில அறிவிப்புகளையும் (Recommendations and Notifications)  அறிவித்தது.  நமது செயற்குழு உறுப்பினர் பாலாஜி அருணாச்சலம் அவற்றைப் பகிர்ந்துகொண்டுவிளக்கினார்.  உறுப்பினர்கள் எழுப்பிய சில சந்தேகங்களுக்கும் பதிலளித்தார்.   அவர் விளக்கிய பிபிடிகளை இங்கு பகிர்ந்துகொள்கிறோம்.


- GSTPS


தொடர்பு கொள்ள : 95000 41971,  98412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/groups/792542932366102


 




























No comments:

Post a Comment