Thursday, July 13, 2023

GSTPS : "How to file Income Tax Return – ITR 4 – Practical Training " - G. Sivakumar & S. Balaji


நமது GSTPS சார்பாக ஜூலை மாதம் முழுவதும்  வருமான வரித் தொடர்பான விளக்க கூட்டங்களை நடத்தி வருகிறோம்.

அதன் தொடர்ச்சியாக இந்த வாரம் ”வருமான வரிப் படிமம் 4 ஐ தாக்கல் செய்வது எப்படி?” (How to file Income Tax Return – ITR 4 – Practical Training) என்பதை நடைமுறை உதாரணங்களுடன் நமது சொசைட்டியின் செயற்குழு உறுப்பினர் ஜி. சிவக்குமார் அவர்களும், செயலர் எஸ். பாலாஜி  அவர்களும் விளக்க இருக்கிறார்கள்.

 

நாள் : 15/07/2023

நேரம்  :  காலை 10.30  மணியளவில்

 

ஜூம் ஐடி     : 6625536356

பாஸ்கோட் :  15072023

 

கலந்துகொள்ளுங்கள்!

 

-         - GSTPS

 

தொடர்பு கொள்ள : 95000 41971,  98412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com


No comments:

Post a Comment