Thursday, July 6, 2023

GSTPS : How to file Income Tax Return – ITR 3 – Practical Approach – A. Senbagam


நமது GSTPS சார்பாக ஜூலை மாதம் முழுவதும்  வருமான வரித் தொடர்பான விளக்க கூட்டங்களை நடத்தி வருகிறோம்.

அதன் தொடர்ச்சியில் இந்த வாரம் ”வருமான வரிப் படிமம் 3 ஐ தாக்கல் செய்வது எப்படி?” (How to file Income Tax Return – ITR 3 – Practical Approach) என்பதை நடைமுறை உதாரணங்களுடன் நமது சொசைட்டியின் இணைச் செயலர் ஏ. செண்பகம் அவர்கள் விளக்க இருக்கிறார்.

 

நாள் : 08/07/2023

நேரம்  :  காலை 10.30  மணியளவில்

 

ஜூம் ஐடி     : 6625536356

பாஸ்கோட் :  08072023

 

கலந்துகொள்ளுங்கள்!

 

-         - GSTPS

 

தொடர்பு கொள்ள : 95000 41971,  98412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com




1 comment:

  1. இன்றைய கூட்டம் சிறப்பாக இருந்தது. நன்றி.

    ReplyDelete