Friday, August 22, 2025

GSTPS : GST Book 2nd Edition release today


"ஜி.எஸ்.டி பற்றி அதிகம் அறிந்துகொள்ளுங்கள்" முதல் பதிப்பு இரண்டு முறை 500 புத்தகங்கள் அச்சிட்டு, வெற்றிகரமாக விநியோகிக்கப்பட்டது.   


தமிழ்நாடு முழுவதும் தணிக்கையாளர்களும், வரி ஆலோசகர்களும், கணக்காளர்களும் புத்தகத்தைப் பற்றி கேள்விப்பட்டு தபால் வழியாக வாங்கினார்கள்.  எளிய கேள்வி பதில் வடிவத்தில் இருந்ததினால், வணிகர்களும் வாங்கியது குறிப்பான விசயம்.



இப்பொழுது கடந்த ஜூலை 2025 வரைக்குமான அப்டேட் தரப்பட்டு, இரண்டாவது பதிப்பு கூடுதல் பக்கங்களுடன் வெளிவருகிறது.


விலை ரூ. 640


பக்கங்கள் : 610


புத்தகம் தேவைப்படுவோர் தொடர்புகொள்ளுங்கள்


ஆசிரியர் சு. செந்தமிழ்ச்செல்வன்,

98412 26856


இரா. முனியசாமி

9551291721


- GSTPS




- GSTPS


தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety

No comments:

Post a Comment