Sunday, October 18, 2026

ஜி.எஸ்.டி. அறிவிப்புகள் மற்றும் கோரிக்கை ஆணைகளை எப்படிப் பார்ப்பது?

 




GSTPS தலைவர் திரு. சு. செந்தமிழ்ச்செல்வன் அவர்கள், தமிழ் தொழில் உலகம் இதழின் அக்டோபர் 1–15, 2026 இதழில்,  தொடர் கட்டுரையாக 60 வது தலைப்பில் இந்த கட்டுரையை எழுதியுள்ளார்.

 

·         ஜி.எஸ்.டி. இணையதளத்தில் நமக்கு வழங்கப்பட்ட அறிவிப்புகள் மற்றும் உத்தரவுகளைப் பார்ப்பது எப்படி?

·         அவற்றைப் பதிவிறக்கம் செய்து கொள்வது எப்படி?

·         அறிவிப்பின் வகை, பதிலளிக்க வேண்டிய கடைசி நாள், கோரிக்கைத் தொகை போன்ற விவரங்களை அறிவது எப்படி?

·         GST DRC-01B, DRC-01C உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை எங்கே பார்ப்பது?

·         பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான விண்ணப்பங்கள் தொடர்பான அறிவிப்புகள் மற்றும் உத்தரவுகளை அணுகுவது எப்படி?

 

ஒரு அறிவிப்பைக் கவனிக்காமல் விடுவது நடைமுறைச் சிக்கல்களுக்கு வழிவகுக்கலாம். எனவே, இத்தகைய தகவல்களை அறிந்துகொள்வதும், தேவைப்படும் நேரத்தில் சரியான முறையில் பயன்படுத்துவதும் ஒவ்வொரு வரி ஆலோசகருக்கும் முக்கியம்.

 

கடந்த ஒன்பது ஆண்டுகளில் நடைபெற்ற பல மாற்றங்களுக்கும், ஜி.எஸ்.டி. போர்ட்டலில் அப்டேட் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.   அதையெல்லாம் தொடர் கட்டுரைகளாக எழுதி, புத்தகமாக தொகுக்கும் வேலையை தலைவர் விரைவுப்படுத்திக்கொண்டு இருக்கிறார்.

 

50வது புத்தக திருவிழாவில் புத்தகம் வெளிவந்துவிடும் என ஆர்வமாக காத்திருக்கிறேன்.

 

நன்றி.

 

- -         இரா. முனியசாமி,

ங்    வரி ஆலோசகர்,

G     GSTPS உறுப்பினர்,

9      9551291721

No comments:

Post a Comment