Thursday, August 31, 2023

GSTPS : Our First E Magazine

 



அனைவருக்கும்,

வணக்கம். எங்களது GSTPS சொசைட்டியின் தொடர் செயல்பாட்டில்  இன்னுமொரு மைல்கல்லாக முதல் மின்னிதழை (E Magazine) பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறோம்.

மின்னிதழ் கொண்டு வரவேண்டும் என்பது எங்களது சில மாதங்களின் கனவு.  இப்பொழுது அந்த கனவை நிர்வாகிகளின் சீரிய முயற்சியால் நிறைவேற்றிவிட்டோம்.


கடந்த 26/08/2023 அன்று சென்னை இராயபுரத்தில் உள்ள அவ்வை அகாடமியில்  நடைபெற்ற நேரடிக் கூட்டத்தில்  எங்களது தலைவர்  செந்தமிழ்ச்செல்வன் மின்னிதழை உறுப்பினர்கள் மத்தியில் வெளியிட்டார்.

உறுப்பினர்களின் அமோக கைத்தட்டல்களிடையே இதழ் வெளியிடப்பட்டது.

இனி இந்த இதழை மாதம் மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்.  எங்கள் உறுப்பினர்களுக்கு மட்டும் என்றில்லாமல்,  பொதுவெளியிலும் வெளியிடுகிறோம். படியுங்கள். உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

இந்த மின்னிதழின் நோக்கம் குறித்தும், அதன் பயன்பாடு குறித்தும்  எங்களது செயலர் அறிமுக கடிதம் ஒன்றை விரிவாக எழுதியிருக்கிறார். படியுங்கள்.


- GSTPS


















தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/groups/792542932366102

No comments:

Post a Comment