Sunday, August 13, 2023

GSTPS : "ESI & PF Benefits to Employee & Employer " - R. Muniasamy

 


GSTPS சார்பாக வழக்கமாக நடத்தப்படும் இன்று  சனிக்கிழமை 12/08/2023 நடைபெற்ற ஜூம் வழிக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.  நமது GSTPS உறுப்பினர்களும், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் திரளாக கலந்துகொண்டார்கள்.


“ESI, PF benefits to Employee & Employer” என்ற தலைப்பில் GSTPS உறுப்பினரான இரா. முனியசாமி என தலைப்பு வாரியாக விரிவாக பேசினார்.

 

ஒரு நிறுவனம் எப்பொழுது இ.எஸ்.ஐ. திட்டத்தில் இணையவேண்டும்?

இ.எஸ்.ஐ திட்டத்தில் எவ்வளவு பணத்தை தொழிலாளரும், நிறுவனமும் செலுத்தவேண்டும்?

இந்த திட்டத்தினால் கிடைக்கும் மருத்துவ பலன்கள் என்ன?

மற்ற பலன்கள் என்ன?

இந்தத் திட்டங்களைப் பெற தொழிலாளிகள் எவ்வளவு நாட்கள் வேலை செய்திருக்கவேண்டும்.

உரை முடிந்ததும், பங்கேற்பாளர்கள் கேட்ட  அனைத்து கேள்விகளுக்கும் இரண்டு மூத்தவர்கள்  Dr. வில்லியப்பன் அவர்களும், கோவை பெருமாள் அவர்களும் பதில்களை தந்தார்கள்.

கூட்டத்திற்கு நமது GSTPS தலைவர் செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் தலைமையேற்றார். நமது இணைச்செயலர் செண்பகம் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று பேசினார்.  நமது பொருளாளர் செல்வராஜ் அவர்கள் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றியுரை சொல்ல கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

கூட்டம் நடந்த பொழுது, பதிந்து இப்பொழுது யூடியூப்பிலும் வலையேற்றியுள்ளோம்.  அதற்கான சுட்டியையும் இங்கு பகிர்கிறோம்.

https://www.youtube.com/watch?v=axHQoBYEsBw&feature=youtu.be 

-    

  -   - GSTPS

 

தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப்https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக்https://www.facebook.com/groups/792542932366102

 

 இங்கு இ.எஸ்.ஐ. குறித்த பிபிடிகளை இங்கு பகிர்கிறோம்.  பி.எப் குறித்த பிபிடிகளை தனிப் பதிவாக போடுகிறோம். நன்றி.



































No comments:

Post a Comment