நமது GSTPS மூலம் தொடர்ந்து, இணைய (ஜூம்) வழியிலும், உறுப்பினர்களுக்காக நேரடிக்கூட்டங்களையும் நடத்தி வருகிறோம்.
இந்த வாரம் 117வது கூட்டமாக.... வருகிற சனிக்கிழமையன்று (05/08/2023) காலை 10.30 மணியளவில் ஜூம் வழிக் கூட்டத்தை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.
தலைப்பு :
"Classification of Goods & Services with case laws"
பேச்சாளர் :
சு. செந்தமிழ்ச்செல்வன்,
ஜிஎஸ்டி தொழிலாற்றுநர் & பயிற்சியாளர்,
தலைவர், GSTPS
ஜூம் ஐடி : 6625536356
பாஸ்வேர்ட் : 05082023
வாய்ப்புள்ளவர்கள் கலந்துகொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்.
நன்றி.
- GSTPS
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
No comments:
Post a Comment