Wednesday, August 30, 2023

GSTPS : Tax Audit Vs GST Practical Solutions - Mr. Murugesan Ramachandran


நமது GSTPS மூலம் தொடர்ந்து, பொதுவெளியில் இணைய (ஜூம்) வழியிலும், உறுப்பினர்களுக்காக நேரடிக்கூட்டங்களையும் நடத்தி வருகிறோம்.


இந்த வாரம் 119வது கூட்டமாக.... வருகிற  சனிக்கிழமையன்று (02/09/2023) காலை 10.30 மணியளவில் ஜூம் வழிக் கூட்டத்தை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.


தலைப்பு : 


"Tax Audit Vs  GST Practical Solutions"


பேச்சாளர் :  


திரு. முருகேசன் இராமச்சந்திரன்,

மூத்த கணக்காளர், மதுரை


ஜூம் ஐடி      : 6625536356

பாஸ்வேர்ட் :  02092023


வாய்ப்புள்ளவர்கள் கலந்துகொள்ளுங்கள்.  உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்.


நன்றி.


GSTPS


தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/groups/792542932366102

No comments:

Post a Comment