Tuesday, April 30, 2024

GSTPS : TDS ON SALARY - A. Shenbagam, Joint Secretary, GSTPS

 




வணக்கம். கடந்த சனிக்கிழமையன்று  (28/04/2024) GSTPS உறுப்பினர்களுக்கான நேரடிக்கூட்டம் சிறப்பாக  நடைபெற்றது. 

சம்பளக்காரர்கள் குறித்த டிடிஎஸ் (TDS on salary) குறித்த அம்சங்களை, ஒவ்வொன்றாக பிபிடி வழியே நமது இணைச்செயலர் செண்பகம் அவர்கள் தெளிவாக விளக்கினார். இடையிடையே உறுப்பினர்கள் கேட்ட எல்லா சந்தேகங்களுக்கும் பதிலளித்தார். 

மற்றவர்களும் பயன்படுத்திக்கொள்ளட்டும் என பொதுவெளியில் வெளியிடுகிறோம்

நன்றி.

- GSTPS










தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety




Monday, April 29, 2024

GSTPS : Our 9th E Magazine - April 2024

 



வணக்கம்.  GSTPS சார்பாக 9வது மின்னிதழை ஏப்ரல் 2024 மாத இதழாக கொண்டு வருவதில் மகிழ்ச்சியடைகிறோம்.


ஜி.எஸ்.டி., வருமானவரி, வருங்கால வைப்பு நிதி என துறை சார்ந்த முக்கிய தலைப்புகளில் கட்டுரைகளை கொண்டுவந்துள்ளோம்.  நமது நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கட்டுரைகளை எழுதியுள்ளார்கள். இந்த இதழில் மீண்டும் வினாடி வினாவை 25 பேருக்கு பரிசுகள் வழங்குவதில் மகிழ்கிறோம்.


ஒரு படைப்பு என்பது  அது பரவலாக பலராலும் பயன்படுத்தும் பொழுது தான் அதன் நோக்கம் நிறைவடைகிறது. கட்டுரைகளை அவசியம் படியுங்கள்.  கட்டுரைகள் குறித்த கருத்துகள் தான் எழுதுபவர்களுக்கு உற்சாகம் தரும். படித்துவிட்டு, உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள்.  இதழ் குறித்த ஆலோசனைகளையும் தெரிவியுங்கள்.


தொழில்முறை நண்பர்களுக்கும்,  நமது மின்னிதழை அறிமுகப்படுத்தி,  நம்மோடு பயணிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த உதவுங்கள்.


நன்றி.


- GSTPS













































தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety/