புத்தகத்தின் தொகுப்பாசிரியர் சு. செந்தமிழ்ச்செல்வன் அவர்கள். கடந்த 50 ஆண்டுகளாக பிரபல நிறுவனங்களுக்கு வரி ஆலோசகராகவும், தமிழ்நாடு தழுவிய அளவில் நூற்றுக்கணக்கான பயிலரங்களில் ஜி.எஸ்.டி குறித்த வகுப்பு எடுக்கிற ஆசிரியராகவும் இருக்கிறார். சென்னையில் வரி ஆலோசகர்களுக்கென GSTPS என்ற சொசைட்டி ஒன்றை ஆரம்பித்து, அதன் தலைவராகவும் இருந்துவருகிறார்.
புத்தகம் 53 தலைப்புகளில் கோர்வையாக தொகுக்கப்பட்டுள்ளன.
ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டு அதன் சாரத்தை, கேள்வி பதில் வடிவத்தில் எளிய வடிவில் அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் எழுதியுள்ளார். ஆகையால் வரி ஆலோசகர்கள் மட்டுமில்லாமல், வணிகர்களும் புரிந்துகொள்ளமுடியும்.
55வது ஜி.எஸ்.டி கவுன்சில் (21/12/2024) கூடுவதற்கு முன்பு வரை அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
பக்கங்கள் 567
விலை ரூ. 600 தபால் செலவு ரூ. 100 மொத்தம் ரூ. 700
ஜிபே மூலம் அனுப்புங்கள் சு. செந்தமிழ்ச்செல்வன் 9841226856
பணம் அனுப்பிய ஸ்கீரின் ஷாட்டுடன், உங்களுடைய முழு முகவரியையும், பின்கோடுடனும், தொலைபேசி எண்ணையும் என்னுடைய வாட்சப் எண்ணுக்கு அனுப்புங்கள்.
R. Muniasamy – 9551291721
மேலே சொன்ன செந்தமிழ்ச்செல்வன் அவர்களுடைய எண்ணுக்கு பணம் அனுப்புவதில் ஏதேனும் சிரமம் இருந்தால் (மட்டும்), என்னுடைய எண்ணுக்கு அனுப்புங்கள்.
• மூன்று வேலை நாட்களில் உங்களுக்கு வந்து சேர்ந்துவிடும்.
ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயங்காமல் அழையுங்கள்.
நன்றி.
- இரா. முனியசாமி,
9551291721
- GSTPS
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
No comments:
Post a Comment