Monday, February 10, 2025

GSTPS : Budget 2025 Analysis - D Rajeshkanna FCA

 


பட்ஜெட் 2025 குறித்த  (08/02/2025) சனிக்கிழமையன்று கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.  நமது GSTPS உறுப்பினர்களும், வெளி மாவட்டங்களில் இருந்தும் வரி ஆலோசகர்கள் திரளாக கலந்துகொண்டார்கள்.


அரைமணி நேரத்தில் பிபிடி வழியாக பட்ஜெட்டில் அறிவித்த அத்தனை மாற்றங்களையும் தொகுத்து பிபிடி வழியாக தணிக்கையாளர் இராஜேஷ்கண்ணா அவர்கள் அருமையாக விளக்கினார்.


அதற்கு பிறகான கேள்விகளும் பதில்களும் ஒன்றரை மணி நேரம் நீடித்தது சிறப்பு.  அத்தனை கேள்விகளுக்கும் சிறப்பாக பதிலளித்தார்.


இந்த உரையை நமது தளத்தில் வலையேற்றியிருக்கிறோம். பாருங்கள்.




- GSTPS



















தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety



No comments:

Post a Comment