Wednesday, May 14, 2025

GSTPS : "Role of GSTPS & Tax Professionals" - R. Ramesh, Tax Professional

 


நமது GSTPS சொசைட்டி சார்பாக  மாதம் இரண்டு இணைய வழிக் கூட்டங்களையும், உறுப்பினர்களுக்காக ஒரு நேரடிக் கூட்டத்தையும் தொடர்ந்து வருகிறோம்.


அதன் தொடர்ச்சியில்... இந்த வார சனிக்கிழமை (17/05/2025) அன்று காலையில் இணைய வழிக் கூட்டத்தை நடத்த இருக்கிறோம்.


தலைப்பு : "Role of GSTPS & Tax Professionals"


பேச்சாளர் :   திரு. இரமேஷ், வரி ஆலோசகர் 
                           பட்டுக்கோட்டை


Meeting ID  :  6625536356

Password    :   17052025



கலந்துகொள்ளுங்கள்.


நன்றி.


- GSTPS


தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety

No comments:

Post a Comment