நமது GSTPS சொசைட்டி சார்பாக மாதம் இரண்டு இணைய வழிக் கூட்டங்களையும், உறுப்பினர்களுக்காக நான்காவது வார சனிக்கிழமையில் ஒரு நேரடிக் கூட்டத்தையும் தொடர்ந்து வருகிறோம்.
அதன் தொடர்ச்சியில்... இந்த வார சனிக்கிழமை (24/05/2025) அன்று காலையில் இணைய வழிக் கூட்டத்தை நடத்த இருக்கிறோம்.
முதல் தலைப்பு : "Eway Bill Updates"
பேச்சாளர் : திரு. Dr. ம. வில்லியப்பன்,
உறுப்பினர், GSTPS
இரண்டாவது தலைப்பு : "Industrial Disputes"
பேச்சாளர் : திரு. R. சதீஷ்குமார்,
HR Manager,
TVS Group
இடம் : இந்துஸ்தான் சேம்பர் ஆப் காமர்ஸ், சென்னை
நேரம் : மதியம் 2.30 மணியளவில்
நேரடிக் கூட்டம் என்பது உறுப்பினர்களுக்காக நடத்தப்படுவது. உறுப்பினராக விரும்புவர்கள் மட்டும் கலந்துகொள்ளலாம்.
நன்றி.
- GSTPS
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
No comments:
Post a Comment