Tuesday, May 6, 2025

GSTPS : "GST Registration - New Guidelines" - S. Senthamil Selvan, President, GSTPS


நமது GSTPS சொசைட்டி சார்பாக  மாதம் இரண்டு இணைய வழிக் கூட்டங்களையும், உறுப்பினர்களுக்காக ஒரு நேரடிக் கூட்டத்தையும் தொடர்ந்து வருகிறோம்.

அதன் தொடர்ச்சியில்... கடந்த வார சனிக்கிழமை (03052025) அன்று காலையில் இணைய வழிக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.


தலைப்பு : "GST Registration - New Guidelines"


பேச்சாளர் :   திரு. செந்தமிழ்ச்செல்வன், 

                             தலைவர் - GSTPS


பிபிடி வழியாக அருமையாக விளக்கினார்.  பதிவு செய்யும் பொழுது, சில விசேச சூழ்நிலைகளில் எவ்வாறு கையாள்வது என பங்கேற்பாளர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பட்டது.

பிபிடிய இங்கு பகிர்கிறோம்.

நன்றி.


- GSTPS









 











 


 










தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety

No comments:

Post a Comment