Thursday, May 1, 2025

GSTPS : "GST Registration - New Guidelines" - S. Senthamil Selvan, President, GSTPS

 



நமது GSTPS சொசைட்டி சார்பாக  மாதம் இரண்டு இணைய வழிக் கூட்டங்களையும், உறுப்பினர்களுக்காக ஒரு நேரடிக் கூட்டத்தையும் தொடர்ந்து வருகிறோம்.

அதன் தொடர்ச்சியில்... இந்த வார சனிக்கிழமை (03052025) அன்று காலையில் இணைய வழிக் கூட்டத்தை நடத்த இருக்கிறோம்.


தலைப்பு : "GST Registration - New Guidelines"


பேச்சாளர் :   திரு. செந்தமிழ்ச்செல்வன், 

                             தலைவர் - GSTPS


Meeting ID  :  6625536356

Password    :   03052025



கலந்துகொள்ளுங்கள்.


நன்றி.


- GSTPS


தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety



No comments:

Post a Comment