GST Notice – Rule 86B (Cash Payment < 1%) – நடைமுறை விளக்கம்
ஒரு
வேளாண்மை (Agricultural Trading) வணிகத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளருக்கு DRC-01A மூலம், Rule 86B மீறல் குறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
முதலில் கணக்குகளைப் பார்த்தபோது, வரித்துறையின் குற்றச்சாட்டு சரியாக
இருப்பது போலத்
தோன்றியது. ஆனால்,
அவர்கள் பயன்படுத்திய முறை
(methodology) சட்ட
ரீதியாக தவறாக
இருந்தது.
🔍
முக்கிய திருப்புமுனை – அணுகுமுறை (Approach)
👉
1. Rule 86B – மாத வாரியாக (Month-wise) தான் பொருந்தும்
Rule 86B படி,
ஒரு
மாதத்தில் Taxable Turnover ₹50 லட்சத்தை
மீறினால் மட்டுமே, அந்த
மாதத்திற்கு 1% Cash Payment விதி பொருந்தும்.
தவறு எங்கே?
வரித்துறை முழு
Financial Year கணக்கை
ஒன்றாகக் கொண்டு
Rule 86B பயன்படுத்தியது.
சரியான நடைமுறை:
ஒவ்வொரு மாதத்தையும் தனித்தனியாக ஆய்வு
செய்ய
வேண்டும்.
👉
2. பல மாதங்களில் Rule 86B பொருந்தவே இல்லை
மாத
வாரியாகப் பிரித்து பார்த்தபோது:
- 12 மாதங்களில் → 9 மாதங்கள் ₹50 லட்சத்திற்கு குறைவாக இருந்தது
- அதனால், அந்த 9 மாதங்களுக்கு
Rule 86B பொருந்தாது
👉 இதனால், Rule 86B பொருந்தும் காலம் → மட்டும் 3 மாதங்கள்
👉
3. உண்மையான பாக்கி (Exposure) மிகவும் குறைவு
சரியான
கணக்கீடு செய்தபோது:
- குற்றச்சாட்டில்
குறிப்பிடப்பட்ட தொகை அதிகமாக இருந்தது
- உண்மையில்
செலுத்த வேண்டிய தொகை மிகவும் குறைவாக இருந்தது
👉 அதனை:
- DRC-03 மூலம் தன்னார்வமாக (Voluntary Payment) செலுத்தப்பட்டது
- மாத
வாரியான GSTR-1 மற்றும் கணக்கு புத்தகங்கள் (Books of Account)
ஆதாரமாக இணைக்கப்பட்டது
- சட்ட ரீதியான விரிவான பதில் சமர்ப்பிக்கப்பட்டது
✅
இறுதி நிலை (Outcome)
- வழக்கு முடிக்கப்பட்டது
(Case Closed)
- எந்த
Order-மும் இல்லை Penaltyயும் இல்லை
- மேலதிக நடவடிக்கை
எதுவும் இல்லை
⚖️
முக்கியக் கற்றல் (Key Insight)
இந்த
விவகாரம் எண்ணிக்கை (Numbers)
பற்றியது மட்டும் அல்ல;
அதனை
எப்படி பயன்படுத்தப்படுகிறது (Methodology)
என்பதும் அதே
அளவு
முக்கியம்.
சிறிய தவறான புரிதல் → பெரிய வரி சுமையாக மாறலாம்
சரியான அணுகுமுறை → அதையே முழுமையாக மாற்ற முடியும்
📌
நினைவில் கொள்ள வேண்டியது
- Rule 86B → Month-wise applicability
- ₹50 லட்சம் வரம்பு → Per month basis
- Annual aggregation → சட்டப்படி செல்லாது
- சரியான விளக்கம்
+ ஆதாரம் → வழக்கை முடிக்க உதவும்
இறுதியாக...
GST நடைமுறையில், சட்டத்தைப் புரிந்துகொள்வது மட்டும் போதாது; அதை சரியான முறையில் பயன்படுத்தி விளக்குவது தான் வெற்றியை தீர்மானிக்கிறது.
தமிழில் : இரா. முனியசாமி
GST Notice Dropped - Rule 86B Case
A client in agricultural trading received a DRC-01A alleging violation of Rule 86B (cash payment <1% of output tax).
At first glance, figures supported the department. However, the methodology was flawed.
💡 Here’s where the approach changed the outcome:
👉 1. Rule 86B is applied month-wise, not annually
This was the turning point. The department had taken the entire financial year and applied Rule 86B on a consolidated basis.
But legally, the rule applies only to individual months where taxable turnover exceeds ₹50 lakh, not on a yearly aggregation.
👉 2. Most months didn’t even qualify for Rule 86B
When we broke the data month by month, it became clear that 9 out of 12 months were below ₹50 lakh.
So effectively, Rule 86B was relevant only for 3 months, not the entire year.
👉 3. The actual exposure was minimal
Once computed correctly, the shortfall was significantly lower than what was alleged.
We voluntarily paid the correct amount through DRC-03 and backed it with a detailed reply supported by month-wise GSTR-1 data and books of account.
✅ Result: Case Closed.
No order. No penalty. No further proceedings.
This wasn’t just about compliance, it was about interpretation and presentation of data.
A small misunderstanding in how a rule is applied can create a large tax exposure on paper. But with the right approach, breaking down data, applying law correctly, and responding strategically, outcomes can change completely.
👉 In GST, methodology matters as much as numbers.
****
இரா. முனியசாமி
வரி ஆலோசகர்
GSTPS உறுப்பினர்
📞 95512 91721
-
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

No comments:
Post a Comment