நமது GSTPS சொசைட்டி சார்பாக மாதம் இரண்டு இணைய வழிக் கூட்டங்களையும், உறுப்பினர்களுக்காக ஒரு நேரடிக் கூட்டத்தையும் தொடர்ந்து வருகிறோம்.
அதன் தொடர்ச்சியில்... இந்த வார சனிக்கிழமை (24/04/2026) அன்று மதியம் 2.00 மணியளவில் நேரடிக் கூட்டத்தை நடத்த இருக்கிறோம்.
இது நம்முடைய 50வது நேரடிக் கூட்டம் என்பது சிறப்பான செய்தி.
தலைப்பு 1 : "GST Returns Vs Account Books - A Comprehensive Study"
பேச்சாளர் : "L. ஜெயப்பிரகாஷ் - உறுப்பினர் GSTPS"
தலைப்பு 2 : "TDS Updates"
பேச்சாளர் : "A. செண்பகம், செயலர், GSTPS"
நேரடிக் கூட்டம் உறுப்பினர்களுக்கு மட்டும். ஆகையால் விரைவில் உறுப்பினராகுங்கள்.
நன்றி.
- GSTPS
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

No comments:
Post a Comment