வணக்கம். ஏப்ரல் மாதத்தின் முதல் ஜூம் கூட்டம் இன்று திரளான பங்கேற்பாளர்களுடன் இனிதே நிறைவேறியது.
“Levy and Tax collection” என்ற தலைப்பில் 66 பக்க பிபிடியை
கொண்டு, Dr. வில்லியப்பன் சிறப்பாக விளக்கினார்.
GST வசூலின் அடித்தளம் “Supply” (பரிமாற்றம்) ஆகும். “Sale” மட்டும் அல்ல
— transfer, barter, exchange, lease, rental ஆகிய அனைத்தும் supply ஆகும். “Business course / furtherance of business” என்ற நிபந்தனை இல்லாமல் supply என்றால் levy செயல்படாது (சில
விதிவிலக்குகள் தவிர).
Composition
Dealer — முக்கிய கட்டுப்பாடுகள்
- Inter-state supply செய்ய முடியாது , E-commerce மூலம் supply செய்ய முடியாது. குறிப்பிட்ட பொருட்கள் உற்பத்தி செய்தால் தகுதி
இல்லை
என ஒவ்வொரு தலைப்பு வாரியாக விரிவாக
விளக்கினார். இது தொடர்பான முக்கிய
வழக்குகள், அதன் தீர்ப்புகள் விவரங்களையும் தெரிவித்தார். அவரே பங்கேற்பாளர்களிடம் கேள்விகள் கேட்டு,
பதிலும் தெரிவித்தார். நிர்வாகிகளும் பதில் சொல்வதில் கலந்துகொண்டார்கள். பங்கேற்பாளர்கள் கேட்ட சந்தேகங்களுக்கும் பதில் அளித்தார்கள்.
நாம் ஏற்கனவே ஜி.எஸ்.டி அத்தியாயம் (chapter) வாரியாக
எடுக்கப்பட்ட தலைப்புகளை இன்று தொடர்ந்தது போல இருந்தது. நமது உறுப்பினர்களுக்கு
அனைத்து தலைப்புகளிலும் பரந்த அறிவை கொடுத்துவிட வேண்டும் என தலைவர் முடிவு
செய்துவிட்டார்.
“Levy and Tax Collection” என தலைப்பு இருந்தாலும் ..
Levy குறித்தே தலைப்பே மிக நீண்டதாக இருந்தால், அடுத்த சுற்றில் Tax collection குறித்து
எடுப்பதாக தெரிவித்தார்.
நன்றி.
- GSTPS
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

No comments:
Post a Comment