Friday, July 17, 2026

Balance Sheet and P&L Account Schedule for Manufacturing Industries? - A. Shenbagam, Secretary, GSTPS

 



நமது GSTPS சொசைட்டி சார்பாக  மாதம் இரண்டு இணைய வழிக் கூட்டங்களையும்,   உறுப்பினர்களுக்காக ஒரு நேரடிக் கூட்டத்தையும் தொடர்ந்து வருகிறோம்.


அதன் தொடர்ச்சியில்... இந்த வார சனிக்கிழமை (18/07/2026) அன்று காலை 10.30  மணியளவில் ஜூம் கூட்டத்தை நடத்த இருக்கிறோம்.


தலைப்பு  :       "Balance Sheet and P&L Account Schedule for Manufacturing Industries?"


பேச்சாளர் :   "திரு. A. செண்பகம்", செயலர், GSTPS


வாய்ப்பு உள்ளவர்கள் கலந்துகொள்ளுங்கள்.


நன்றி.


- GSTPS

தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety

No comments:

Post a Comment