- Employees’ Provident Fund Organisation (EPFO) தனது சேவைகளை மேம்படுத்தும்
நோக்கில், ஒரு பெரிய database consolidation (தரவுத்தள
ஒருங்கிணைப்பு) மற்றும் software upgrade (மென்பொருள்
மேம்படுத்தல்) மேற்கொண்டுள்ளது.
- இந்த மேம்பாட்டுக்குப்
பிறகு, Member services (உறுப்பினர்
சேவைகள்) மற்றும் Employer services (நிறுவனர்
சேவைகள்) ஆகியவை phased manner (படிப்படியான முறையில்) மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
*Post-Migration
நிலை (மாற்றத்திற்குப் பிந்தைய கட்டம்)*
- தற்போது, post-migration
stabilization process (மாற்றத்திற்குப் பிந்தைய நிலைத்தன்மை பராமரிப்பு) நடைபெற்று வருகிறது.
- இதன் காரணமாக:
- Claims
(கோரிக்கைகள் – PF withdrawal, pension, etc.)
- Service requests (சேவை விண்ணப்பங்கள்)
ஆகியவை phased and calibrated manner (கட்டுப்படுத்தப்பட்ட
மற்றும் படிப்படியான முறையில்) செயல்படுத்தப்படும்.
- ஆரம்ப 2
வாரங்களுக்கு, கூடுதல்:
- Verification
(சரிபார்ப்பு)
- Validation checks (தகவல் உறுதிப்படுத்தல்)
மேற்கொள்ளப்படும்.
*உறுப்பினர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அறிவுரை*
- இந்த காலகட்டத்தில்:
- வழக்கத்தை
விட சிறிது கூடுதல் கால தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
- அதனால்: ஒரே விண்ணப்பத்தை மீண்டும் மீண்டும் சமர்ப்பிப்பதை தவிர்க்க வேண்டும்
- Peak hours (அதிகப் பயன்பாட்டு நேரங்களில்) portal அணுகுவதை குறைக்க வேண்டும்
*EPFO
உறுதி*
- EPFO, அனைத்து உறுப்பினர்களுக்கும் மற்றும் நிறுவனங்களுக்கும்:
- சீரான
(smooth)
- நம்பகமான
(reliable)
சேவைகளை வழங்குவதில் தொடர்ந்து உறுதியாக செயல்படுகிறது - இந்த மாற்றக் காலத்தில்,
அனைவரின் ஒத்துழைப்பையும் பொறுமையையும் அவர்கள் பாராட்டுகின்றனர்.
*இறுதியாக...*
இந்த
அறிவிப்பு, EPFO சேவைகள் தற்போது மேம்படுத்தப்பட்டாலும், ஆரம்பகட்டத்தில் சில
தாமதங்கள் இருக்கக்கூடும் என்பதை
தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. அதனால்,
தேவையற்ற மீண்டும் மீண்டும் முயற்சிகளை தவிர்த்து, பொறுமையுடன் செயல்படுவது நடைமுறைக்கு ஏற்றது.
-
தமிழில் : இரா. முனியசாமி
Important
Notice
EPFO has
successfully completed a major database consolidation and software upgrade to
enhance service delivery and improve the member experience.
Member and
Employer services have been made live in a phased manner and are available for
use.
As part of
the post-migration stabilization process, claims and service requests will be
be processed in a phased and calibrated manner with additional verification and
validation checks to ensure accuracy during the initial two-week period.
Members and
Employers are requested to kindly bear with us, as they may experience slightly
longer-than-usual processing times for claims and certain services during this
period. Members are also requested to avoid repeated attempts to access online
services during peak hours or submitting repeated requests.
EPFO
appreciates the patience and cooperation of all members and remains committed
to providing smooth, reliable services to all its stakeholders.

No comments:
Post a Comment