Tuesday, January 6, 2026

எளிமைப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி பதிவுத் திட்டம் - திரு. செந்தமிழ்ச்செல்வன், தலைவர், GSTPS

 

”தொழில் உலகம்” இதழில் நமது தலைவர் செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் எழுதும் ஜி.எஸ்.டி தொடரின்  51வது கட்டுரை ஜனவரி 2026 இதழில் வெளியாகியுள்ளது.

 

”எளிமைப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி பதிவுத் திட்டம்”  குறித்து தமிழில் எளிமையாக எழுதியுள்ளார்.

 

இது சம்பந்தமாக நமது GSTPS உறுப்பினர் சாதிக் அவர்கள் நமது இணைய வழி கூட்டத்தில் பேசினார்.  கூட்டத்தில் கலந்துகொண்டவர்களும், இதனை கவனமாகப் படித்தவர்களும் எளிமைப்படுத்தப்பட்டது என்பது Conditions apply என்பதை சரியாக புரிந்துகொண்டார்கள் என்பது முக்கியமானது.

 

ஆகையால் அனைவரும் படிக்கவேண்டிய கட்டுரை. படியுங்கள்! பாதுகாத்துக்கொள்ளுங்கள். உங்கள் கருத்துகளையும் தெரிவியுங்கள். தேவைப்படுகிறவர்களுக்கும் அனுப்புங்கள்.

 

நன்றி.

 

      - GSTPS 

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety/

AI Technology in Tally Automation | AI Import Tool – அறிமுகம்


AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, Tally வேலைகளை வேகமாகவும் துல்லியமாகவும் செய்ய உதவும் கருவிதான் AI Import Tool. Excel, PDF, CSV போன்ற கோப்புகளில் உள்ள தரவுகளை மனிதன் கைமுறையாக பதிவு செய்யாமல், தானாகவே வாசித்து Tally-யில் சரியான இடத்தில் பதிவு செய்ய இது உதவுகிறது.


இதன் மூலம் நேரச் சேமிப்பு, பிழை குறைப்பு, தொடர்ச்சியான வேலைகளில் ஒரே மாதிரியான துல்லியம் போன்ற பல நன்மைகள் கிடைக்கின்றன. குறிப்பாக கணக்கியல் மற்றும் வரி தொடர்பான தினசரி பணிகளில், Tally Automation-க்கு இது ஒரு சக்திவாய்ந்த துணையாக செயல்படுகிறது.

 

இன்று சென்னையில் AXN நிறுவனம் Tally குறித்த விளக்கத்தில் இதையும் அறிமுகப்படுத்தினார்கள்.  இது குறித்த ஒரு அறிமுகத்தை அவர்களே கீழே உள்ள காணொளி மூன்று நிமிடங்களுக்குள் விளக்குகிறார்கள். அவர்களுக்கு நன்றி.

 

-இரா. முனியசாமி

வரி ஆலோசகர்

GSTPS உறுப்பினர்

📞 95512 91721

 

https://www.youtube.com/watch?v=FNARPlV-Buc

 

தொழில்நுட்பம்_கற்போம்_14