”தொழில் உலகம்” இதழில் நமது தலைவர் செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் எழுதும் ஜி.எஸ்.டி தொடரின் 51வது கட்டுரை ஜனவரி 2026 இதழில் வெளியாகியுள்ளது.
”எளிமைப்படுத்தப்பட்ட
ஜி.எஸ்.டி பதிவுத் திட்டம்” குறித்து தமிழில்
எளிமையாக எழுதியுள்ளார்.
இது சம்பந்தமாக நமது GSTPS உறுப்பினர் சாதிக் அவர்கள் நமது இணைய வழி கூட்டத்தில் பேசினார். கூட்டத்தில் கலந்துகொண்டவர்களும், இதனை கவனமாகப் படித்தவர்களும் எளிமைப்படுத்தப்பட்டது என்பது Conditions apply என்பதை சரியாக புரிந்துகொண்டார்கள் என்பது முக்கியமானது.
ஆகையால் அனைவரும்
படிக்கவேண்டிய கட்டுரை. படியுங்கள்! பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் கருத்துகளையும்
தெரிவியுங்கள். தேவைப்படுகிறவர்களுக்கும் அனுப்புங்கள்.
நன்றி.
- GSTPS
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety/



No comments:
Post a Comment