வணக்கம். கடந்த சனிக்கிழமையன்று (16/03/2024) ஜூம் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. “ஒவ்வொரு வருட இறுதியான மார்ச் மாதத்தில் முக்கியமாக செய்யவேண்டிய 20 அம்சங்கள் என்னென்ன?” என்ற தலைப்பில் GSTPS செயற்குழு உறுப்பினர் சிவக்குமார் அவர்கள் பிபிடிகளைக் கொண்டு உரையாற்றினார். பங்கேற்பாளர்கள் கேட்ட சந்தேகங்களுக்கும் பதிலளித்தார்.
2ந் தேதி நாம் நடத்திய கூட்டம் போல இந்த கூட்டத்திலும்
10.46 க்கெல்லாம் 100 பேர் கூட்டத்திற்குள்
வந்துவிட்டார்கள். சிலருக்கு இடம் கிடைக்கவில்லை.
ஆகையால் ஜூம் கூட்டத்தின் எண்ணிக்கையை அதிகப்படுத்த முயல்கிறோம்.
பேச்சாளர் பயன்படுத்திய பிபிடிகளை இங்கு பகிர்கிறோம். இந்தக் கூட்டத்தை பதிவு செய்து, யூடியூப்பிலும்
வலையேற்றியுள்ளோம். கீழே அதற்கான சுட்டியை
பகிர்ந்துள்ளோம். பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
நன்றி.
- GSTPS
https://www.youtube.com/watch?v=Q3RDUyd871k
No comments:
Post a Comment