Wednesday, March 13, 2024

How to enroll as GST Practitioner - S. Senthamil Selvan, President, GSTPS

 


கடந்த 12/03/2024 அன்று “How to enroll as GST Practitioner” என்ற தலைப்பில் மதுரை நண்பர்கள் ஒரு ஜூம் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள்.  அதில் GSTPS தலைவராக இருக்கும் திரு. செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் ஒரு விரிவான உரையாற்றினார்.


இந்த கூட்டத்தில் 100 பேருக்கு மட்டுமே அனுமதிகூட்டம் துவங்கி மூன்று நிமிடங்களில் 100 பேரைத் தொட்டுவிட்டது. பலராலும் கலந்துகொள்ள இயலவில்லை என தெரிவித்தனர்.

 

1.            ஒரு ஜி.எஸ்.டி தொழிலாற்றுநர் (Practitioner) அதற்குரிய தகுதியாக ஜி.எஸ்.டி தளத்தில் பதிந்து வைத்துக்கொள்வது அடிப்படையானது.


2.            விண்ணப்பித்தலுக்கான அடிப்படைத் தகுதி : வணிகவியல் பட்டதாரி இன்னும் மேற்படிப்புகளும்


3.            அப்படி பதிவு செய்துகொண்டால், என்னென்ன வசதிகள் கிடைக்கப்பெறுகின்றன?


4.  விண்ணப்பித்த பிறகு, அங்கீகரிக்கவில்லை என்றால் என்ன செய்வது?


இன்னும் பல அம்சங்களையும் தெளிவாக விளக்கினார். பங்கேற்பாளர் கேட்ட சந்தேகங்களுக்கும் பதிலளித்தார்.

 

கூட்டத்தில் கலந்துகொள்ள இயலாதவர்கள் இந்தப் பிபிடியை பார்ப்பதின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

 

நன்றி.

 

-        -  GSTPS










































தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety


No comments:

Post a Comment