Saturday, March 9, 2024

GSTPS : Our 7th E Magazine - February 2024

 


அனைவருக்கும் வணக்கம்.   GSTPSயினுடைய ஏழாவது மாத மின்னிதழை பிப்ரவரி  2024 இதழாக  வெளியிட்டு உள்ளோம்.  GSTPS உறுப்பினர்களும், பொதுவெளியில் உள்ளவர்களும் பயன்படுத்திக்கொள்ளட்டும் என எங்களது தளத்தில் வெளியிடுகிறோம்.


பிப்ரவரி மாதத்தில் ஜி.எஸ்.டி, வருமான வரியில் நடந்த முக்கிய அறிவிப்புகளையும், வழக்குகளையும் தொகுத்து தந்துள்ளோம். வருங்கால வைப்பு நிதியில் தொழிலாளர்களுக்கான பி.எப். தளத்தில் உள்ள அம்சங்கள் என்னென்ன என்பதை விரிவாக ஒரு கட்டுரையும்,  ஜி.எஸ்.டி ஏற்றுமதி குறித்தான ஒரு கட்டுரையும்,  இலாப விகிதங்கள் குறித்து ஒரு கட்டுரையும் எழுதியுள்ளோம்.


படியுங்கள். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்.


நன்றி.


-     -   GSTPS


































தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety/


No comments:

Post a Comment