வணக்கம். 23/03/2024 சனிக்கிழமையன்று நமது GSTPSயினுடைய 27வது நேரடிக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. நேரடிக் கூட்டம் என்பது நமது உறுப்பினர்களுக்கு மட்டும் சிறப்பாக நடத்துகிறோம். உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டார்கள்.
நமது GSTPS தலைவர் செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் மூன்றாவது வகுப்பை செக். 2 – 41 முதல் 80 வரைக்குமான அம்சங்களை நடைமுறை உதாரணங்களுடனும், கேள்விகள் எழுப்பி, பதில்களை பெற்றும் அருமையாக விளக்கினார். சந்தேகங்களுக்கும் பதிலளித்தார்.
மற்றவர்களும் பயன்படுத்திக்கொள்ளட்டும் என பொதுவெளியில் பிபிடிகளை வெளியிடுகிறோம்.
- GSTPS
No comments:
Post a Comment