Wednesday, November 29, 2023

GSTPS : Demand and Recovery Forms under GST - Balahji Arunachalam, Vice President GSTPS

 


வணக்கம். நவம்பர் மாதத்தின் நேரடிக் கூட்டம் சனிக்கிழமையன்று (25/11/23) மதியம் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள DRC 01 C குறித்தும், அதன் முந்தைய அம்சங்களான DRC குறித்தும் பிபிடிகளை கொண்டும் நமது துணைத்தலைவர் பாலாஜி அருணாச்சலம் அவர்கள் விரிவாக விளக்கினார். கடந்த ஜூம் கூட்டத்தில் பெருமாள் அவர்கள் கூட DRC 01 C குறித்து பேசலாம் என சொன்னது நினைவுக்கு வருகிறது. உறுப்பினர்கள் கேட்ட பல கேள்விகளுக்கும் தெளிவாக பதிலளித்தார்.

- GSTPS



















தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/groups/792542932366102

No comments:

Post a Comment