கடந்த 04/11/2023 அன்று GSTPS தலைவர் செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் மதுரையை மையமாக கொண்டு இயங்கும் ஒரு அமைப்பு சார்பாக நடத்தப்பட்ட இணைய வழிக் கூட்டத்தில் "GST Appeals" குறித்து தமிழில் பிபிடி மூலம் தளத்தில் எப்படி அப்பீல் செய்வது என்பதை எளிமையாக விளக்கினார்.
அப்பீல் செய்வது ஒரு எளிமையான வேலை. ஜி.எஸ்.டி வரி ஆலோசகர்களாக இருப்பவர்கள் இதை தைரியமாக செய்யுங்கள் என உற்சாகப்படுத்தினார். பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
GSTPS உறுப்பினர்களும், மற்றவர்களும் பயன்படுத்திக்கொள்ளட்டும் என தளத்தில் இங்கு வெளியிடுகிறோம்.
நன்றி
- GSTPS
குறிப்பு : எங்களது கூட்டங்கள் குறித்து, எங்களது சொசைட்டியின் செயல்பாடுகள் குறித்து அறிந்துகொள்ள, சொசைட்டியில் உறுப்பினராக இணைந்து கொள்ள எங்களை கீழ்க்கண்ட எண்களில், மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்.
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
No comments:
Post a Comment