அனைவருக்கும் வணக்கம். GSTPSயினுடைய ஆறாவது மாத மின்னிதழை ஜனவரி 2024 இதழாக வெளியிட்டு உள்ளோம். GSTPS உறுப்பினர்களும், பொதுவெளியில் உள்ளவர்களும் பயன்படுத்திக்கொள்ளட்டும் என எங்களது தளத்தில் வெளியிடுகிறோம்.
ஜனவரி மாதத்தில் ஜி.எஸ்.டி, வருமான வரியில் நடந்த முக்கிய அறிவிப்புகளையும், வழக்குகளையும் தொகுத்து தந்துள்ளோம். வருங்கால வைப்பு நிதியில் தொழிலாளர்களுக்கான பி.எப். தளத்தில் உள்ள அம்சங்கள் என்னென்ன என்பதை விரிவாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறோம். வினாடி வினா பகுதியும் இருக்கிறது.
படியுங்கள். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்.
நன்றி.
- - GSTPS
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety/
No comments:
Post a Comment