Thursday, May 23, 2024

GSTPS : உறுப்பினர்களுக்காக மட்டும் நடத்தப்படும் 29வது நேரடிக் கூட்டம்!


வணக்கம். ஒவ்வொரு மாதமும் கடைசி வாரத்தில் நேரடிக் கூட்டம் நடத்துவது வழக்கம். அதன் தொடர்ச்சியில் இந்த மாதம் வருகிற சனிக்கிழமையன்று (25/05/24) மதியம் 2.30 மணியளவில் சென்னையில் நடத்த இருக்கிறோம்.

 

நமது GSTPS சொசைட்டியின் தலைவர்  செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் ஜி.எஸ்.டி குறித்த தொடர்ஐந்தாவது  வகுப்பில்  விளக்க இருக்கிறார்.

 

இரண்டாம் தலைப்பாக பாலாஜி அருணாச்சலம் அவர்கள் வருமான வரி தலைப்பில், ”வருமான வரித் தாக்கலை எளிமையாக செய்ய எப்படி ஆவணங்களை பெறுவது? என்பதை  விளக்க இருக்கிறார்.

 

இந்த இரண்டு தலைப்புகள் மட்டுமின்றி உறுப்பினர்களின் தொழிற்வாழ்வில் ஏற்படும் சந்தேகங்களுக்கும் அளிக்க இருக்கிறோம்.

 

நேரடிக் கூட்டம் உறுப்பினர்களுக்காக மட்டும் நடத்துகிறோம் என்பது நீங்கள் அறிந்தது தான்.   யாரேனும் உறுப்பினராக இணைய  விரும்பினால்  எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

 

நன்றி.

 

- GSTPS

 

திரு. சு. செந்தமிழ்ச்செல்வன்,
தலைவர்
098412 26856

திரு. பாலாஜி அருணாச்சலம்,
செயற்குழு உறுப்பினர்
095000 41971

 
திரு. பாலாஜி,
செயலாளர்
097104 48944
 
திரு. செல்வராஜ்,
பொருளாளர்
097910 46555

 

No comments:

Post a Comment