கடந்த சனிக்கிழமையன்று (04/05/2024) GSTPS சார்பாக நடைபெற்ற
135வது ஜூம் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு தழுவிய அளவில் திரளாக கலந்துகொண்டனர்.
திரு. கணேசமூர்த்தி அவர்கள் "Demand and Recovery
Certificate (DRC)" தலைப்பில்
பிபிடி வழியாக விரிவாகவும், தெளிவாகவும் விளக்கினார்.
அவர் விளக்கிய பிபிடியை உறுப்பினர்களும், மற்றவர்களும்
பயன்படுத்திக்கொள்ளட்டும் என பகிர்ந்துகொள்கிறோம்.
நன்றி.
- -
GSTPS
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
No comments:
Post a Comment